[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து:17 பேர் உயிரிழப்பு

madhya-pradesh-over17-dead-after-bus-falls-into-gorge-in-ratlam

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் என்ற இடத்தில் பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17- ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் இன்று காலை 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் உதவியுடன் பேருந்தில் பயணித்த பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தற்போது வரை 17 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close