[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

காவிரி பிரச்னை தொடர்பான வன்முறை சம்பவங்களுக்கு வெங்கையா நாயுடு கண்டனம்

venkaiah-naidu-condemn-violence-on-cauvery-issue

காவிரி பிரச்னை தொடர்பாக நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையிலும் இச்செயல்களை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதற்கு இரு மாநில தலைவர்களும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னையை ஒட்டி நடைபெறும் வன்முறை சம்பவங்கள் சட்ட விரோதமானவை என குறிப்பிட்ட அவர், இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close