[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மொத்த விலை பணவீக்கம் உயர்வு: 23 மாதங்களில் இல்லாத உச்சம்

india-s-wholesale-price-inflation-in-july-more-than-doubles-to-3-55

நாட்டின் மொத்த விலை பணவீக்க நிலவரம் 23 மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி ஜூலை மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 3.55 சதவிகிதமாக இருந்தது. ஜூன் மாதம் இது 1.26 சதவிகிதமாக இருந்தது.

காய்கறிகள், சர்க்கரை, பருப்பு வகைகள் விலை உயர்வே மொத்த விலை பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணம் என அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்காளி, வெங்காயம், பெட்ரோல் உள்ளிட்ட சில பொருட்களின் விலை மட்டும் கடந்த ஜூலை மாத‌ம் குறைந்து காணப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close