[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

மொபைல் உலகிற்கு ஒரு பிளஸ் 'ஒன் பிளஸ்-3'

one-plus-mobile

2013 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் வெளிவந்த மாடல்களில் ‘ஒன்பிளஸ்’ மொபைல் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஒன்பிளஸ்-1, ஒன்பிளஸ்-2 தற்போது ஒன்பிளஸ்-3 யை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அப்படி என்ன சிறப்பு? இந்த ஒன்பிளஸ்-3 இல் என்றால் 5.5 இன்ச் அமோலேட் ஸ்கிரின், 1920*1080 டிஸ்ப்ளே, கோல்கம் ஸ்நேப்டிரேகன் 820 கோட் கோர் ப்ராசஸர், டூயல் சிம், 6ஜிபி ரேம், அதி விரைவு சார்ஜர். மேலும் இதனுடைய வெர்ஷன் என்ன தெரியுமா? 6.0.1, சாப்ட்வேர் மார்ஷ்மெல்லோ, 16 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, ப்ரண்ட் கேமரா 8 மெகா பிக்சல் என கேமரா க்லாரிட்டியில் கலக்கியுள்ளன. அட்டகசமான ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மூலம் ஒரு நொடியில் மொபைலை பாதுகாப்பாக லாக் செய்து விடலாம்.

இதனுடைய முக்கிய அம்சமே 16 ஜிபி ரேம் இதன் மூலம் பெரிய அளவிலான கேம்களையும் மிக எளிதாக விளையாடலாம். மற்றும் இதன் பேட்டரி 3000mAh வெறும் 30 நிமிடங்களில் 60% சார்ஜ் செய்துவிடலாம். இதை விட மொபைல் பிரியர்களுக்கு வேற என்ன ஸ்பெஷல் வேண்டும்!!!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close