[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ரூ.3 கோடி வசூலித்த ஐடியா

an-additional-rs-3-crore-was-collected-by-customers-in-idea

வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூலித்த 2 கோடியே 97 லட்சம் ரூபாயை தங்களிடம் டெபாசிட் செய்யுமாறு ஐடியா நிறுவனத்துக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.


இந்தத் தொகை, வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நிதியில் சேர்க்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கூடுதல் தொகையை ஐடியா வசூலித்ததாக டிராய் தெரிவித்திருந்தது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டு இந்திய தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக ஐடியா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கூடுதலாக வசூலித்த 2 கோடியே 97 லட்சம் ரூபாயை தங்களிடம் டெபாசிட் செய்யுமாறு ஐடியா நிறுவனத்துக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close