[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

மல்லையாவால் தொழிற்துறையினருக்கு கெட்ட பெயர்: நிதியமைச்சர் ஜெட்லி குற்றச்சாட்டு

vijay-mallya-brought-terrible-name-to-india-inc-arun-jaitley

விஜய் மல்லையா, கடனை கட்டாமல் ஏமாற்றுவது அவருக்கு மட்டுமல்லாமல் இந்திய தொழிற்துறையினருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மல்லையா தனது கடன்களை இனியாவது ஒழுங்காக திரும்பத் தந்து தொழிற்துறையினருக்கு ஏற்பட்டுள்ள கெட்டபெயரை அழிக்கவேண்டும் என்றும் ஜெட்லி கேட்டுக்கொண்டுள்ளார்.&

மும்பையில் நடந்த பொது விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஜெட்லி இவ்வாறு தெரிவித்தார். விமானத் துறையில் ஏற்பட்ட நலிவே கடனை திரும்பக் கட்ட முடியாமல் போனதற்கு காரணம் என்ற மல்லையாவின் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் ஜெட்லி குறிப்பிட்டார். மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தவிர மற்ற விமான நிறுவனங்கள் சிக்கலில் இருந்து மீண்டு வந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close