[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

நிஜமாகவா? ரூ.999-க்கு ரெட்மி நோட் 4....

redmi-note-4-to-rs999-really

ரெட்மி நோட் 4 ஃபோனை ரூ.999-க்கு அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது ஃபிலிப்கார்ட்.

ரெட்மி நோட் 4 ஃபோன் வெளியாகி ஆறு மாதம் நிறைவடைந்ததை ஒட்டி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஃபிலிப்கார்ட் ஒரு அதிரடி தள்ளுபடி விற்பனையை துவங்கியுள்ளது. ரெட்மி நோட் 4 வெளியான 6 மாதத்தில் மிகவும் பிரபலமாகி, அதிகப்படியாக விற்பனையான ஃபோன். ஆகையால், இன்றைக்கு மட்டும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்ஃபோனை ரூ.999-க்கு ஃபிலிப்கார்ட் விற்பனை செய்து வருகிறது. இன்று மதியம் 12 மணி முதல் இந்த விற்பனை தொடங்கியுள்ளது. இந்த அதிரடி தள்ளுபடியில் எக்ஸ்சேன்ஞ் முறைப்படி நோட் 4 ஃபோனை வாங்கலாம். இந்த தள்ளுபடியில் இந்த ஃபோனை ரூ.999 முதல் ரூ.12000 வரை எக்ஸ்சேன்ஞ் மூலம் வாங்கலாம்.

ஆனால் ரூ999 இருந்தால் மட்டும் ரெட்மி நோட் 4ஐ நீங்கள் வாங்கி விட முடியாது... இந்தத் தள்ளுபடி சலுகையில் ரூ.999-க்கு உங்களுக்கு ரெட்மி நோட் 4 ஃபோன் வேண்டுமானால், நீங்கள் அதற்காக உங்களுடைய பழைய ஐஃபோன் 7-ஐ எக்ஸ்சேன்ஞ் செய்ய வேண்டும். யாராவது ஐஃபோனை 7-ஐ கொடுத்து ரெட்மி நோட் 4 வாங்குவார்களா? 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close