[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று ஜி‌எஸ்டி கவுன்சில் கூட்‌டம்

today-gst-council-meeting-in-new-delhi

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடக்கும் இ‌க்கூட்டத்தில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.‌

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் மாநிலங்களின் அதிகார வரம்பு குறித்தும் மாநில ஜிஎஸ்டி வரைவுச் சட்டம் உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் இன்று மீண்டும் கூட்டம்‌ நடைபெறுகிறது. இதில் முக்கிய அம்சங்களில் கரு‌த்தொற்றுமை ஏற்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close