[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

சூடுபிடிக்க இருக்கும் ஆன்லைன் வர்த்தகம்

online-banking

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஆன்லன் வர்த்தகம் சூடுபிடிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி புதிய வகை 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கலவையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதனால், காகிதமில்லா பணபரிவர்த்தனை எனப்படும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு பணத்தினை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படும் இந்த நடவடிக்கை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10) ஆகிய 2 நாட்களுக்கு வங்கி ஏடிஎம்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நவம்பர் 10 முதல் அறிமுகப்படுத்தப்படும் புதிய ரூ.500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டுசெல்லும் பொருட்டு வங்கிகளுக்கு நவம்பர் 9-ல் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close