[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்

ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது: வரி விகிதம் குறித்து முடிவு செய்ய வாய்ப்பு

gst-council-s-first-meet-begins-today

நாடு முழுவதும் ஒரேவிதமான வரிவிதிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று கூடுகிறது.

இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு விகிதங்கள், மத்திய, மாநில அரசு அதிகாரங்கள் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பை நாடு முழுவதும் அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்குக் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த மசோதாவின் கீழ் வரி விதிக்கப்பட வேண்டிய பொருட்கள், வரி விகிதங்கள், வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டிய பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்து கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த அம்சங்கள் குறித்து நவம்பர் 22-க்குள் முடிவு செய்யும் இந்த கவுன்சிலில் மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close