[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

4-constituency-dmk-candidate-announced

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதவிர அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வேட்பாளர்கள் விவரம்

அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
திருப்பரங்குன்றம்- டாக்டர் சரவணன்
சூலூர்- பொங்கலூர் நா பழனிசாமி
ஒட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகையா

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் நடைபெறுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close