[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மோசடி செய்து கொளையடித்து வந்த கும்பல் கைது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிக்கு குடியரசுத் தலைவர் நாளை செல்கிறார்
  • BREAKING-NEWS இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு
  • BREAKING-NEWS கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா
கல்வி & வேலைவாய்ப்பு 26 Jul, 2016 11:25 AM

தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் காஞ்சிபுரம்அரசுப் பள்ளி: தொடு திரை கணினியுடன் மாணவர்களுக்குப் பயிற்சி

kanchipuram-government-school-installs-touchscreen-systems-for-students

காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடு திரை கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களும் போட்டியிட முடியும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார். இதேபோல அனைத்துப் பள்ளிகளிலும் கிராம மக்கள் உதவியுடன் இந்த வசதி செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close