[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

நாடாளுமன்ற செயலகத்தில் காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் நேரமிது....

cabinet-secretary-recruitment

நாடாளுமன்ற செயலகத்தின் கேபினட் செக்ரட்ரியேட்டில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், இது தொடர்பாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது,

பணியின் பெயர்: Senior Research Officer (Crypto)

காலியாக உள்ள இடங்கள்: 06

பணியின் பெயர்: Senior Research Officer (S & T)

காலியாக உள்ள இடங்கள்: 06

பணி: Senior Field Officer (Tele)

காலியாக உள்ள இடங்கள்: 08

ஊதிய விவரம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

கல்வி தகுதி: பொறியியல் படிப்பில் CSE, ECE, EEE, Telecommunication பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக், இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cabsec.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Bag No.001,

Lodhi Road Head Post Office, New Delhi - 110 003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.06.2016

முழு விவரங்களை அறிய www.cabsec.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close