[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

நீட்-லிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் - அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தல்

neet-issue-admk-mp-s-request-in-parliament

நீட் நடைமுறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 

மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர்கள் பரசுராமன், ஏழுமலை ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக குறிப்பிட்டனர். நீட் நடைமுறையில் இருந்து விலக்கு கோரும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தினர். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகவும் கடினமாக இருப்பதாகவும் அதிமுக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close