[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ரயிலில் கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட மரப்பெட்டிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

money-theft-in-train

ரயில் கொள்ளை சம்பவத்தில், கொள்ளையர்கள் உடைத்த 5 மரப்பெட்டிகளை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

சிபிசிஐடி போலீசார் கொள்ளையர்கள் உடைத்த 5 மரப்பெட்டிகளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஒப்படைத்தனர். அந்தப் பெட்டிகளை நீதிமன்ற ஊழியர் ஆய்வு செய்தார். பின்னர் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த மரப்பெட்டிகளைப் பாதுகாப்பாக வைக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 8-ம்தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் ரிசர்வ் வங்கியின் 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

ரயிலின் மேற்கூரையை துளையிட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசா‌ரால் சேலம், கோவை, ஈரோடு, விருத்தாச்சலம் சென்னை ஆகிய இடங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close