[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

நீதிபதி வீட்டில் 450 சவரன் தங்க நகைகள் கொள்ளை: தடயங்கள் சிக்காமல் போலீசார் திணறல்

chennai-presumptuous-judges-in-broad-daylight-in-the-apartment

சென்னையில் நீதிபதி வீட்டில் 450 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன வழக்கில் எந்த தடயமும் சிக்காமல் கோட்டூர்புரம் போலீசார் திணறி வருகின்றனர்.

வீட்டில் பதிவான கைரேகைகளை வைத்து பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் எந்த தடையமும் கிடைக்கவில்லை. இதனால் கோட்டூர்புரம் போலீசார் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கோட்டூர்புரம் போலீசார் ஆலோசனை ந‌டத்தி வருகின்றனர்.

சைதாப்பேட்டை நீதிமன்ற குடியிருப்பில் வசித்து வந்தவர் நீதிபதி ஸ்ரீஜா வீட்டில் கடந்த 11 ஆம் தேதி 450 சவரன் தங்கம் கொள்ளை போனது. நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியம் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். சில புகார்கள் அடிப்படையில் நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியம் தற்போது தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close