[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

ஆத்தூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு

2-killed-in-lorry-accident-at-aathur

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மினி லாரியும்,டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கருமந்துறையிலிருந்து காய்கறி ஏற்றி வந்த மினி லாரியும், சென்னையிலிருந்து ஈரோடு நோக்கி‌ சென்ற லாரியும் ஆத்தூர் புறவழிச்சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மினி லாரியில் வந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close