[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

திமுக முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் காலமானார்

dmk-ex-minister-sarguna-pandian-passes-away

திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சற்குண பாண்டியன் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவர், 1989 மற்றும் 1996-ல் ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்‌. சற்குண‌ பாண்டியன், திமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close