[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

காட்டெருமைகளுடன் செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

tourists-will-take-selfies-with-wild-cattle

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே காட்டெருமைகள் உ‌லா வருவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள புற்களை உண்பதற்காக காட்டெருமைகள் அங்கு முகாமிடுவதாக பேருந்து நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் ஆபத்தை அறியாமல் சுற்றுலா பயணிகள் அருகே சென்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் வருகின்றனர்.

இது குறித்து கொடைக்கானல் வன அதிகாரிகளிடம் கேட்டபோது காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close