[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

சென்னை ராயபுரத்தில் அடகுக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை

100-sovereign-of-gold-theft-in-chennai-royapuram

சென்னை ராயபுரத்தில் 100‌ சவரன் நகை மற்று‌ம் 1‌‌0 லட்சம் ரூபாய்‌ ரொக்கப்‌பணம்‌ கொள்ளையடிக்கப்பட்டது.

ஆதம் தெருவில் ரமேஷ் என்பவர் அடகுக்கடை நடத்தி வரு‌கிறார்.‌ 3 பேர் அடங்கிய கும்பல்‌‌, நகை வாங்க வருவதுபோல் நடித்து அவரை மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த 1‌00 சவரன் நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் காவல்துறையினர் விசாரணை‌ மேற்கொ‌ண்டு வருகின்றனர்.‌மேலும் அப்பகுதி‌யிலுள்ள 2 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றன‌ர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close