[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

நெல்லை அருகே முட்புதரில் வீசப்பட்ட 2 வயது குழந்தை: பெற்றோரே வீசியிருக்கலாம் என தகவல்

child-throw-at-nellai

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள பட்டர்குளம் பேருந்து நிலையம் அருகே முட்புதரில் கிடந்த 2 வயது குழந்தையை காவல்துறையினர் மீட்டனர். அந்த குழந்தைக்கு ராதாபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலை பெருத்து, உடல் நலக்குறைவுடன் குழந்தை இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாமல் பெற்றோரே குழந்தையை வீசி சென்றார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொடர் சிகிச்சை தேவைப்பட்டாலும், குழந்தை முழு ஆரோக்கியத்துடன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close