[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

எந்த அடிப்படையில் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்தது: மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் கேள்வி

makkal-nala-kootani-leader-attacks-dmk-congress-alliance

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக எந்த அடிப்படையில் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்தது என மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி, கோபிசெட்டிப்பாளையம் மற்றும் நாமக்கலில், மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள் இரண்டாவது கட்ட பரப்புரை பயணம் மேற்கொண்டனர்.

அப்போது உரையாற்றிய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரசை கடுமையாக விமர்சித்த கருணாநிதி, தற்போது அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினார். இதே விமர்சனத்தை முன்வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர், திமுக - அதிமுக ஆட்சிக்காலங்களில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close