[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் தீ வைத்த வழக்கு: 6 பேர் கைது

six-arrested-over-setting-fire-in-ministers-s-function

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் அதிமுக அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தீ வைத்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பெட்ரோலை ஊற்றி மேடையில் தீ வைத்த ஆனந்த குமார் என்பவர் முதலில் கைதானார். இதற்கிடையே, ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் 13 பேர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close