[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
  • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்கும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு
  • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
  • BREAKING-NEWS பேரவையை கூட்ட தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை: வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS முதல்வருக்கான ஆதரவு வாபஸ்: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
  • BREAKING-NEWS பகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்!
  • BREAKING-NEWS முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகை
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS தோனி மாதிரியே கோலியும்... புல்லரிக்கும் புஜாரா!
மாவட்டம் 17 Sep, 2016 12:23 PM

ராஜீவ் கொலை குற்றவாளி பேரறிவாளனை தாக்கியவர்கள் வேறு சிறைக்கு மாற்றம்

the-attackers-transferred-to-a-different-prison-in-perarivalan

வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை தாக்கிய 2 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

சிறையில் கடந்த 13ஆம் தேதி பேரறிவாளனை சக கைதியான ராஜேஷ் கண்ணா தாக்கியதாக சொல்லப்பட்டது. அதில் பேரறிவாளனின் தலையில் 4 தையல் போடும் அளவிற்கு காயமும், கை விரல் எலும்பு முறிந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்குப் பிறகு, ராஜேஷ் கண்ணாவை கடலூருக்கும், அவருக்கு உதவிய செல்வம் என்பவரை சேலத்திற்கும் சிறைத்துறை அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

பேரறிவாளன் தாக்கப்பட்டதன் காரணம் குறித்து இதுவரை சிறைத்துறையினர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து வேலூர் சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனையிலேயே பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close