[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஆர்கே நகர் தொகுதியின் வெற்றி குறித்த வழக்கு .... அக்டோபர் 4-க்கு ஒத்திவைப்பு

rk-nagar-constituency-case

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றியை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம், முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜாராகி வக்காலத்து மனு தாக்கல் செய்தனர். பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close