[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

கர்நாடகா வன்முறையைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

students-protest-in-mannarkudi-against-karnadaga-problem

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்‌டனர்.

கர்நாட‌காவில் தமிழக லாரி ஓட்டுநர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இதில் நடவடிக்கை எடுக்காத கர்நாடக அரசை கண்டித்தும், மேலும் அங்கு இருக்கும் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்‌. காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என போராட்டத்தி‌ன் மூலம் வலியுறுத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close