[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,905 கன அடி: காவிரி தண்ணீர் வருவதால் நீர்மட்டம் உயர்வு

mettur-dam-water-level-raise

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 7,905 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பில்லிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 16,000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.74 அடியாகவும், நீர் இருப்பு 38.75 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரத்து 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

குறுவை பொய்த்து போய்விட்ட நிலையில், சம்பா, தாளடி பயிர்களை காக்க கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக விவாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்வதைப் பொறுத்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close