[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

gk-vasan-demand-to-withdraw-train-fare-hike

ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜ்தானி, து‌ரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் நாளை முதல் ரயில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுகிற மக்களுக்கு, இந்தக் கட்டண உயர்வு கூடுதல் சுமையை உண்டாக்கும் என்று வாசன் கூறியிருக்கிறார்.

ஆகையால், ஏழை, எளிய மக்களுக்கு சேவை புரியும் நோக்கத்தோடு ரயில்களை இயக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close