[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பள்ளி மாணவன் மரணத்தில் சந்தேகம்: உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

mystery-in-school-student-death

கடலூர் மாவட்டம் குண்டு உப்பலவாடியில் தற்கொலை செய்துகொண்ட 11ஆம் வகுப்பு மாணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் தேவன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தகவலின் பேரில் போலீஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாணவன் உடலை எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து போலீஸாருடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாகுவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close