[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

உஷாரையா... உஷாரு... போலீஸ் போல ‌நடித்து வியாபாரியிடம் 16 கிலோ வெள்ளி கொள்ளை !

16-kg-silver-robbery-at-koyambedu-bus-stand-chennai

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸ்போல் நடித்து வியாபாரியிடமிருந்து பதினாறு கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரி சீனிவாசன் பதினாறு கிலோ வெள்ளி‌ கட்டிகளை பாரிமுனைக்கு எடுத்துச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு 3 பேர் அவரிடம் போலீஸ் போல் நடித்து அம்பத்தூருக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை தாக்கி அவரிடமிருந்த வெள்ளிக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வியாபாரி சீனிவாசன் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close