[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

சென்னையில் சாமி சிலைகளை பதுக்கிய விவகாரம்: சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கு தொடர்பு

ancient-idols-worth-crores-seized-in-alwarpet-three-arrested

சென்னையில், சாமி சிலைகளை திருடி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆந்திர தொழில் அதிபர் தீனதயாளனுக்கும், சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் இடையே தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவ‌ந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில், தீனதயாளன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த விசாரணையில், ஆந்திர தொழில் அதிபர் தீன தயாளனுக்கும், சிலை கடத்தல் மன்னர் சுபாஷ் கபூருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இருந்து சாமி சிலைகளை, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்று வெளிநாட்டிற்கு கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள தீனதயாளனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close