[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

காவலர் போல் நடித்து பணத்தை பறித்த மர்ம ஆசாமிக்கு வலை

the-police-are-searching-for-a-mysterious-person-who-has-beaten-5-000-rupees-at-chennai

சென்னை ஆவடி அருகே காவலர் போல் நடித்து 5 ஆயிரம் பணத்தை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே வசித்து வருபவர் ஏழுமலை. இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று வேலை முடித்து வீடு திருப்பிய போது,  பட்டாபிராமில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி கொண்டு இருந்தார். அப்போது கூலி தொழிலாளி ஏழுமலையை மர்ம நபர் ஒருவர் அழைத்து, காவல் ஆய்வாளர் அழைப்பதாக கூறினார்.  பின்னர் கூலி தொழிலாளி ஏழுமலையை சோதனை செய்வது போல் நடித்து பாக்கெட்டில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close