[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

பிரபல நகை வணிகர் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு

jewels-shop-owner-arrested

பிரபல நகை வணிகர் பூபேஷ் ஜெயினை ரூ.20 கோடி கலால் வரிஏய்ப்பு செய்த புகாரில், ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை, மும்பை, டெல்லி உட்பட பல முக்கிய இடங்களில் நகைக்கடை நடத்தி வருபவர் பூபேஷ் ஜெயின். நகைக்கடைகள் மட்டுமின்றி, நகை உற்பத்தியிலும் ஈடுபட்டு வரும் இவர் மீது, மத்திய கலால் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் பூபேஷ் ஜெயின், வரி செலுத்தாமல் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகைகளுக்கு ஒரு சதவிகித மத்திய கலால் வரி செலுத்தாத புகாரின் பேரில் சென்னை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக புலனாய்வு அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். அத்துடன் 14 நாட்கள் அவரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close