[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

போத்ரா வங்கிக்கணக்கு முடக்கம்

bothra-bank-accounts-freezed

கந்து வட்டி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட பைனான்சியர் போத்ராவின் வங்கிக் கணக்குகளை முடக்கி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலதிபர்களுக்கு கந்து வட்டி விட்டு போத்ரா பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக சம்பாதித்து அதன் மூலம் பல கோடிகளுக்கு சொத்துக்கள் வாங்கியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போத்ரா மற்றும் அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரின் 6 வங்கிக்கணக்குகளை குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

போத்ரா அலுவலகத்தில் நடத்திய சோதனையின் போது ஓட்டல் அதிபர் செந்தில்கணபதி, சதீஷ்குமார், ஆனந்த் நகார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோருக்கு போத்ரா அனுப்பிய நோட்டீசு விவரங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close