[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை: மருத்துவமனை முதல்வர் தகவல்

swathi-murder-case-accused-ramkumar-body-postmordem-to-be-held-today

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என அந்த மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் நாராயணபாபு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கொடுத்த தகவலில், ராம்குமாரின் உறவினர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார். அதன் காரணமாக பிரேத பரிசோதனை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கமாக மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close