[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

அமெரிக்காவில் கபாலிடா

kabali-in-the-united-states

கபாலி உலகமெங்கும் வெளியாகும் ஜூலை 22-ஆம் தேதிக்கு தான் ரஜினி ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

எப்போது சூப்பர் ஸ்டாரை திரையில் காணலாம் என்ற ஏக்கத்தில் அவர்கள் கபாலிக்காக பேனர் காட்டி வருகின்றனர். இதுவரை எந்த தமிழ் படங்களுக்கும் இல்லாத வரவேற்பாக கபாலி படம் அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. அதுவும் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே காலியாகி விட்டதாம். ரஜினியை தவிர வேறு எந்த ஒரு நடிகருக்கும் அமெரிக்காவில் இந்தளவிற்கு மவுசு இருந்ததில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close