[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ரஜினிகாந்த் மருத்துவ சோதனைக்காக வெளிநாடு பயணம்

rajini-medical-check-up-in-foreign

நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காகவே‌ வெளிநாடு சென்றிருப்பதாகவும், ‘கபாலி’ பட வெளியீட்டின் போது, சென்னை வருவார் என்றும் கூறினார். நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், பணிகள் தொடங்கும் போது அந்த நிதி வழங்கப்படும் என்றும் ரஜினிகாந்தின் சகோதரர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close