[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

பரோட்டாவை கழற்றிவிட்ட விமல்!

actor-vimal

நம்புறவனுக்கு நாராயணன், நம்பாதவனுக்கு வெறும் நரேன்…. இப்படி சாமியவே சந்தடி சாக்குல ஷார்ட் பார்ம் ஆக்குகிற ஊரில், நட்பு இன்னும் அப்படியே சுருங்காமல் இருக்கிறது என்றால் அதற்கே தனியாக ஒரு நன்றி கார்டு போட வேண்டியது என்ற ரேஞ்சில் தொடர்ந்த விமல், சூரி நட்பிலோ இப்போது விரிசல்.

ஆனால், பூபதி பாண்டியன் இயக்குகிற படத்தில் விமலுடன் சூரிக்கு பதில் களமிறங்கப்போவது ரோபோசங்கர். ஏன் இந்த முடிவு? மாப்ள சிங்கம் படத்தில் நான் மட்டும் தான் சிங்கமா இருக்கணும், அதனால சூரியோட போர்ஷனை குறைச்சிடுங்க என விமலும், இல்லை, விமல் அளவுக்கு தனக்கு முக்கியத்துவம் வேணும் என சூரியும் கேட்டுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

அப்போது ஏற்பட்ட விரிசலால்தான், உடல் நலத்துக்கு கேடு என பரோட்டாவை தள்ளி வைத்தாராம் விமல்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close