[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

சமந்தாவின் கிசுகிசு அஸ்திரம்!

samantha-ruth-prabhu

கவர்ச்சித்தூண்டில் போட்டு இளசுகளை இம்சித்து வந்த சமந்தாவுக்கு விரைவில் டும்டும் என்ற தகவல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சுப் போடுகிற சங்கதியாம். நடிகைகளையும், கிசுகிசுக்களையும் பிரிக்க முடியாது என்பது ஆதிகாலத்து அனுபவமொழி. கிசுகிசுக்களில் சில சமயம் உண்மையும் இருக்கும், சில நேரம் பொய்யும் இருக்கும். கிசுகிசுக்களை உருவாக்கி, அதை நெருக்கமான பத்திரிகையாளர்கள் மூலம் பரவவிடுபவர்களில் முக்கியமானவர் வம்புத் தம்பி சிம்பு. அவரை விடவும் சமர்த்தாகி விட்டார் சமந்தா. அவருடைய காதல், கல்யாணம், என அனைத்துமே சமந்தாவே கிளறி விட்ட கிசுகிசுக்களாம். பைசா செலவில்லாமல் அப்படி சர்ச்சைகளைக் கிளப்பி விட்டால் வெளிநாட்டில் ரெஸ்ட் எடுக்கும் அவரது பெயர் மீடியாக்களில் சில நாட்கள் வலம் வர சமந்தா எடுத்த அஸ்திரம் தான் இந்த கிசுகிசுக்களாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close