[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

அரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி

ready-to-act-in-political-films-vijay-sethupathi

அரசியல் படமாக இருந்தாலும், ஏற்றுக்கொள்ளும் படியான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ஜூங்கா. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனா். "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா" படத்தை தொடா்ந்து விஜய்சேதுபதியின் ஜூங்கா படத்தை கோகுல் இயக்குகிறார். அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் வருகிற 27ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.    

இந்நிலையில் ஜூங்கா திரைப்படத்தின் படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.  ‌நிகழ்ச்சிக்கு பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி, ஏற்றுக்கொள்ளும்படியாக இருப்பதால் டான் கதாபத்திரத்திலும், போலீஸ் கதாபத்திரத்திலும் நடிக்கிறோம். அதேபோல் ஏற்றுக் கொள்ளும் படியான கதையம்சம் இருந்தால் அரசியல் படமாக இருந்தாலும் நடிக்கத் தயார் என் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close