[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

“கஜினிகாந்த் அமேசிங் எண்டர்டெய்னர்”- சாயிஷா ட்வீட்

ghajinikanth-released-on-july-27

‘கஜினிகாந்த்’படம் ஜூலை 27 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக சாயிஷா பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஜினிகாந்த்’.இதனை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி உள்ளார். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ சாயிஷா நடித்துள்ளார்.   இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான அன்றே விஷயம் வில்லங்கம் ஆனது. நடிகர் ரஜினிகாந்த்தை கிண்டல் செய்யும் விதத்தில் ஃபர்ஸ்ட் லுக் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதனை அடுத்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. மேலும்  அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகின.

இந்நிலையில் நடிகை சாயிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் “நீங்கள் கட்டாயம் எண்டர்டெய்ன்மெண்ட் செய்யும் விதத்தில் ‘கஜினிகாந்த்’ அமேசிங்காக இருக்கும். இது ஒரு சூப்பர் டீம் மற்றும் இது ஒரு லவ்லி ஃபிலிம். நான் உங்கள் அனைவரின் அன்பை எதிர்பார்க்கிறேன். உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு போய் படத்தை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close