[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

வரலட்சுமியின் அடிதடி ஆர்வம்!

varalaxmi-cinema-news

தாரைதப்பட்டையில் இறங்கி அடித்து கிறங்க வைத்த வரலட்சுமிக்கு அர்ஜூன் நடிக்கும் நிபுணன், மலையாளத்தில் மம்மூட்டியுடன் கசபா படங்களில் அழுத்தமான கேரக்டராம்.

குத்து பாடலுக்கே குலுங்க வைத்த வரலட்சுமிக்கு ஆக்சன் கேரக்டர் ஆசை இருக்காதா என்ன...?‘தாரைத்தப்பட்டை படத்தில் எனக்கு கிடைத்த கேரக்டரைவிட இன்னும் அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் தான். அதே நேரத்தில் ஆக்ஷன் கேரக்டர் வந்தால் அடித்துப்பார்க்கலாம் என்ற ஆவல் இருக்கிறது.

நிபுணன், கசபா படங்கள் வெளியான பிறகு ஆக்சன் கேரக்டரில் நடிக்க இருக்கிறேன்’என்கிறார் ஆர்வத்துடன்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close