[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தீபிகா படுகோனே உடன் நடிக்க ஆசை: சந்தானம்

santhanam-support-to-deepika-padukone

தீபிகா படுகோனே உடன் சேர்ந்து நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா திரைப்படம் வரும் 22 தேதி உலகம் எங்கும் திரையிடப்பட உள்ளது. அந்தப் படத்தின் புரமோஷனுக்காக பேசிய நடிகர் சந்தானத்திடம் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் “நம்ம செல்லக்குட்டி தீபிகா படுகோனே உடன்தான். அவங்க கூட ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும்” என்று பதிலளித்திருக்கிறார். 
அதன் தொடர்ச்சியாக பத்மாவதி பேசிய அவர் “எந்தப் படத்தையும் வெளி வருவதற்கு முன் முடிவோடு விமர்சிக்க கூடாது என்றும் திரைக்கு வந்த பின்பே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுவாக நடிகர்களை மிரட்டுவது சரியான செயல் அல்ல” என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என பல தமிழ் நடிகர்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் சந்தானம் பாலிவுட் நடிகை பெயரை குறிப்பிட்டுள்ளார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close