[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

த்ரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

complaint-against-trisha

நடிகை த்ரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தார். ஆனால் அதன் இரண்டாம் பாகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கருதி அவர் விலகிக் கொள்வதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார். கதைபடி அவர் படத்திற்கு தேவைப்பட்டது. இது சம்பந்தமாக நடிகர் விக்ரம் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது
இந்நிலையில், த்ரிஷா சாமிஸ்கொயரில் நடிக்காவிட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என தயாரிப்பாளர் சங்கத்தில் படத் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் சங்கம் ‘தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் சுமூகமாக பிரச்னையை பேசி தீர்ப்போம்’ என்று கூறியிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close