[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

உயில் ஒன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

seeman-talks-about-uyilondru

உயில் ஒன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

மாயா மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் படம் உயில் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தீபன் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சீமான் வெளியிட்டுள்ளார். அதை வெளியிட்டு பேசிய அவர், மிகமிக புதிய தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படம் உயில் ஒன்று. இவர்கள் இளையவர்கள், புதியவர்கள். அவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close