[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
சினிமா 26 Sep, 2017 10:14 PM

மெர்சல் தலைப்பு ஆளப்போறான் தமிழன் ஆகிறதா?

mersal-taitil-will-be-chenged

மெர்சல் படத்தின் தலைப்பு ஆளப்போறான் தமிழன் என்று மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் மெர்சல். அதன் டீசர் வெளியான நாலு மணிநேரத்தில் 6லட்சம் லைக்ஸை அள்ளி உலக சாதனை படைத்தது. படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள வரும் தீபாவளி பண்டிக்கு திரைக்கு வரவுள்ளது.

இதனிடையே ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்த கூடாது என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2014ம் ஆண்டே ‘மெர்சலாகிட்டேன்’ தலைப்பை பதிவி செய்திருப்பதாக குறிப்பிட்டு தடைக் கேட்டிருந்தார். அவரது மனுவை ஏற்று மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. 

விஜய்யின் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் இவ்வாறு பிரச்னைகள் எழுவதும் அதன் பின் சமாதானம் பேசுவதும் வாடிக்கையாகி வருவதால், இப்பிரச்னையை பேச்சு வார்த்தை மூலம் சமாளிக்காமல் பட தலைப்பை மாற்றலாம் என இயக்குநர் தரப்பு ஆராய்ந்து வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. அதன் படி படத்தின் தலைப்பை ‘ஆளப்போறான் தமிழன்’ என மாற்ற இருப்பதாக செய்தி பரவி வருகிறது.

Advertisement:
Related Tags : MersalChengedCinema
Advertisement:
Advertisement:
[X] Close