[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

கபாலி ரஜினியின் நியூ லுக்..

kabali-new-poster

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் புதிய போஸ்டர்களை அந்த படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் நேரடியாக பட போஸ்டர்களை வெளியிடும் இந்த காலகட்டத்தில், பழைய முறையில் கபாலி படக்குழுவினர் சத்யம் சினிமாஸில் போஸ்டர்களை வெளியிட்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி பல குண்டர்களை தள்ளி விட்டு மேலே வருவது போலே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைஅமைக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close