[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
  • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
சினிமா 06 Aug, 2017 01:14 PM

படங்களின் தோல்வி கண்டிப்பாக பாதிக்கும்: தனுஷ்

dhanush-was-hurt-when-shamitabh-bombed-at-box-office

படங்களின் தோல்வி பாதிக்காது என்று சொன்னால் நான் பொய் சொல்வதாக அர்த்தம் என்று நடிகர் தனுஷ் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘சினிமாவில் போட்டி அவசியம் என்று நான் நினைக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. நமது படம் வெற்றிபெற்றால் நாம் அனைவருமே வெற்றிபெற்றவர்கள்தான். என்னைதான் நான் போட்டியாளராக நினைக்கிறேன். தான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவரும் நோக்கமும். நானும் அப்படித்தான். வெற்றி தோல்வி என்னைப் பாதிக்காது என்று சொன்னால், நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தம். இந்தியில் அமிதாப்பச்சனுடன் ’ஷமிதாப்’பில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அது சிறந்த படம்.  நான் பாதுகாப்பான நடிகர்தான். நாளை என்ன நடக்கும் என்பது பற்றி நினைக்க மாட்டேன். கடவுள் எனக்கு குறைவாகவோ கூடுதலாகவோ எதையும் கொடுத்துவிடவில்லை. இப்போதிருக்கும் நிலையே நிம்மதியாக இருக்கிறது. ஆறடிக்கு கீழே புதைக்கும்போது என்னுடன் எதையும் நான் கொண்டு செல்லப் போவதும் இல்லை’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close