[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

double-treat-for-sivakarthikeyan-fans

வேலைக்காரன் படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் டீசர் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  

ரெமோ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மோகன் ராஜாவுடன் சிவகார்த்திகேயன் கை கோர்த்துள்ள படம் ‘வேலைக்கரன்’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது போஸ்டர் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் பகத் ஃபாசிலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான ‘ 24ஏஎம் ஸ்டூடியோஸ்’ அறிவித்துள்ளது.  

மேலும் படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் ‘ 24ஏஎம் ஸ்டூடியோஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த இரண்டு செய்திகளும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close