[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

ஒகே சொன்ன நயன்தாரா.. ரஜினி பதிலுக்காக வெயிட்டிங்....

waiting-reply-for-rajinikanth

தேர்தல்ல வாக்களிப்பதின் அவசியத்த உணர்த்தும் விதமா விழிப்புணர்வு விளம்பரங்கள்ல நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க முயற்சிகள மேற்கொண்டு வர்றாங்க தேர்தல் ஆணையம்.

அதுவும் ரசிகர்கள் மத்தியில பிரபலமா இருக்கும் நடிகை நயன்தாராவ ஏற்கனவே நடிக்கவெச்சுட்டாங்க. அந்த விளம்பரம் விரைவுல ஒளிபரப்பாக இருக்கு. இதேபோல நடிகர் அஜித் குமார், நடிகை ஸ்ருத்திஹாசன், சித்தார்த் ஆகியோரோடும் பேச்சுவார்த்தை நடத்திருக்காங்க.

எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துக்காம இருக்கும் அஜித், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று விழிப்புணர்வு விளம்பரத்தில நடிக்க ஓகே சொல்லியிருக்கார்னு தகவல் வெளியாகுது.

அதேபோல இப்ப நடிகர் ரஜினிகாந்த்கிட்டையும் தேர்தல் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியிருககங்களாம். 2 பாயிண்ட் ஓ படத்துடைய சூட்டிங்ல பிஸியா இருக்கும் ரஜினிகாந்த் ஒரிரு நாட்கள்ல தேர்தல் ஆனையத்தின் விழிப்புணர்வு விளம்பரத்தில நடிப்பார்னு பேசிக்கிறாங்க.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close